மீண்டும் ஒரு இந்தி படத்தை இயக்கும் அட்லி!

‘ஜவான்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு இந்தி படத்தை அட்லி இயக்கவுள்ளதாகவும் இதில் வருண் தவான் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News