பீச் வாலிபால்: வெள்ளி வென்ற இந்தியா

தென்னாப்பிரிக்காவில், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பீச் வாலிபால் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாடு திரும்பிய வீரர்களுக்கு சொந்த ஊரான நாகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Trending News