ஹெலிகாப்டரில் தப்பிச்செல்லும் மகிந்த ராஜபக்சவின் குடும்பம்: பரபரப்பு வீடியோ வெளிவந்தது

Sri Lanka Crisis: மகிழ்ந்த ராஜபக்சவின் குடும்பத்தினரும் ஹெலிகாப்டரில் தப்பிச்செல்லும் காட்சிகள் வெளிவந்து பரபரப்பை கிளப்பியுள்ளன.

  • May 10, 2022, 06:22 PM IST

இலங்கையில் வலுக்கும் வன்முறை பேராட்டங்களுக்கு மத்தியில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீட்டு வாயில்களை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆயுதம் ஏந்திய படையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

Video ThumbnailPlay icon

Trending News