'போஸ்டர்' காலா கெட்டப்பில் ஸ்டாலின்... அண்ணாமலையின் பாத யாத்திரைக்கு பதிலடி?

ராமேஸ்வேரத்தில் தனது யாத்திரையை தொடங்க உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கோவை திமுக சார்பில் காலா பட வசனங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Trending News