ஸ்டாலினுக்கு பிரதமர் ஆசை வந்துவிட்டது - கேபி முனுசாமி!

ஸ்டாலினுக்கு பிரதமர் ஆசை வந்துவிட்டது எனவும், அதனால் தான் தேசிய அரசியலில் முன்பே ஈடுபட்டுவிட்டேன் என்று அவர் கூறி வருவதாகவும் கேபி முனுசாமி விமர்சித்துள்ளார்.

Trending News