விஜய்யை பார்த்தால் போதும்... மாணவர்கள் உற்சாகம்... குஷியான பெற்றோர்!

பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பரிசு வழங்கி பாராட்டிய நிலையில், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.