RBI Repo Rate: பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை, 2026-27 நிதியாண்டிற்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியை 6.6 சதவீதமாக ரிசர்வ் வங்கி (RBI) கணித்துள்ளது.
புளூம்பெர்க் எகனாமிக்ஸ் வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, மே 22ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வார காலத்தில் ஆர்பிஐ சுமார் 12 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்றிருக்கலாம் என தகவல்கள் கூறப்படுகிறது. அதே நேரத்தில், வெளிநாட்டு நாணய சொத்துக்களில் சுமார் 7.5 பில்லியன் டாலரை ஆர்பிஐ சேர்த்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் மாத நிலவரப்படி, ஆர்பிஐயிடம் 880.52 மெட்ரிக் டன் தங்கம் கையிருப்பில் இருந்தது. இதில் 77 சதவீதம் இந்தியாவிலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவின் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பல நாடுகளைப் போல இந்தியாவும் தனது தங்க கையிருப்பை நாட்டிற்குள் கொண்டு வருவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ரூபாயின் மதிப்பை பாதுகாக்க வட்டி விகித உயர்வு உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகளையும் ஆர்பிஐ பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் 880.52 டன் தங்கம் தங்களின் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், எங்கள் கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்பனை செய்வதாக பரவும் தகவலை நம்ப வேண்டாம் என்றும் சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Plastic Currency Notes: தற்போது பயன்படுத்தப்படும் காகித நோட்டுகளுடன் ஒப்பிடும்போது, பிளாஸ்டிக் நோட்டுகளின் உற்பத்திச் செலவு குறைவாகவே இருக்கும். மேலும், பாலிமர் அடிப்படையிலான நோட்டுகளை வழங்கும் வகையில் தானியங்கி பண இயந்திரங்கள் (ஏடிஎம்கள்) செயல்படுத்தப்படும்.
Plastic Currency Notes: RBI, நாட்டில் பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளுக்கான ஒரு முன்னோடித் திட்டம் (pilot project) வெகு விரைவில் பொதுமக்களுக்காகத் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Gold Loan : தங்க நகைக்கடன் வாங்கியவர்கள் இனி முழு வட்டியையும் செலுத்துவது குறித்த முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளது. முழு விவரம்
RBI Monetary Policy News: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் எந்த வித மாற்றமும் செய்யாமல் 5.25% ஆகவே வைத்திருக்க முடிவு செய்துள்ளது. 2026-27 நிதியாண்டிற்கான தனது முதல் பணவியல் கொள்கை அறிக்கையில் RBI இந்த அறிவிப்பை வெளியிட்டது.
Currency Notes News: கடைகளில் பொருட்களை வாங்கும்போது சில்லறை பிரச்சனையை நம்மில் பலர் எதிர்கொள்கிறோம். இனி அந்த நிலைமை இருக்காது. ATM-களிலேயே இனி ரூ.10, 20, 50 ரூபாய் நோட்டுகளை பெறலாம்.
Indian Rupee : உலக நாடுகளின் நாணயங்களின் மதிப்பில் டாலரை விட சுவிஸ் பிராங்க் வலிமையாக இருப்பது ஏன்?, அதற்கு என்ன காரணம்?, இந்திய ரூபாயின் மதிப்பு எந்த இடத்தில் இருக்கிறது? என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.
RBI Monetary Policy News: இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் (MPC) முடிவுகள் வெளியாகியுள்ளன. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் 5.25 சதவீதமாகவே தொடர்வதாக அறிவித்துள்ளது.
RBI : வங்கி கணக்கு முடிங்கியிருந்தால், அதனை வீட்டில் இருந்தபடியே வீடியோ கேஒய்சி மூலம் ஆக்டிவேட் செய்யலாம் என ஆர்பிஐ அறிவித்துள்ளது. முழு விவரம் இங்கே பார்க்கலாம்.
RBI on Gold Loan: தங்க நகை கடன் வாங்கும் நபர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று கிடைத்துள்ளது. ரிசர்வ் வங்கி எடுத்த முடிவால் வங்கிகள் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Reserve Bank of India : 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
RBI News In Tamil: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுகளுக்கு (BSBD) புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. 2026 ஏப்ரல் முதல் இலவச காசோலை, ATM கார்டு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட சலுகைகள் என்னென்ன என்று அறிக.
RBI Repo Rate Latest News: ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்துள்ளது. இதனால் கார் கடன், வீட்டு கடன் போன்ற கடன்களின் வட்டி விகிதங்களும் குறையும்.
Reserve Bank of India: இந்திய ரிசர்வ் வங்கி முக்குய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 2026 முதல் வரப்போகும் மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Gold Loan Latest News: இந்திய ரிசர்வ் வங்கி அடகு கடைகளில் தங்கத்தை அடமானம் வைப்பது குறித்து புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. எனவே, இதனை தெரிந்து கொண்டு, நீங்கள் உங்கள் தங்கத்தை அடமானம் வைத்துக் கொள்ளுங்கள்.
RBI New Nomination Rules 2025: வங்கி பரிந்துரைகளுக்கான புதிய விதிகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்மூலமாக நீங்கள் ஒரு வங்கி கணக்கு அல்லது வங்கி லாக்கருக்கு நான்கு பேரை நாமினி-ஆக பரிந்துரைக்கலாம். ஒவ்வொரு நாமினிக்கும் அவர்களின் பங்கையும் நீங்கள் தீர்மானிக்கலாம்.
November Bank Holidays 2025: வரும் நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் எத்னை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுற என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். இதன் மூலம் உங்களது வங்கி வேலைகளை நீங்கள் திட்டமிட்டு கொள்ள முடியும்.
Repo Rate : இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, வரும் நாட்களில் கடன்களுக்கான வங்கி விகிதம் குறையலாம்.
UPI Transcation: இனி நம்பருக்கு பதில் உங்களின் முகம், கைரேகை மூலம் அங்கீகாரம் கொடுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். விரைவில் இது செயல்பாட்டுக்கு வர உள்ளது.
RBI New Rule: ஆன்லைன் மோசடிகளை குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.