English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
  • Live• IND NAM 24/0 (3.1)
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Vanathi Srinivasan

Vanathi Srinivasan

'கமல் பேசியது எனக்கு புரியவில்லை...' பார்லிமென்டில் பேசியதற்கு வானதி பதிலடி!
Vanathi Srinivasan Feb 5, 2026, 05:30 PM IST
'கமல் பேசியது எனக்கு புரியவில்லை...' பார்லிமென்டில் பேசியதற்கு வானதி பதிலடி!
Vanathi Srinivasan: கமல்ஹாசன் நேற்று பாராளுமன்றத்தில் பேசியது தனக்கு புரியவில்லை என்றும், அதனால்தான் கோவை மக்கள் கடந்த தேர்தலில் அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் என்றும் கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.  
திமுக தான் டப்பா மாடல் அரசு - வானதி சீனிவாசன் பதிலடி!
Vanathi Srinivasan Jan 30, 2026, 01:22 PM IST
திமுக தான் டப்பா மாடல் அரசு - வானதி சீனிவாசன் பதிலடி!
BJP Vanathi Srinivasan Slams CM MK Stalin: திராவிட மாடல் அரசு தான் டப்பா அரசு என்றும் அரசு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசு என்றும் பாஜகவை டப்பா எஞ்சின் என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.   
Vanathi Srinivasan Nov 3, 2025, 10:00 PM IST
இளம் பெண்களுக்கு வானதி சீனிவாசன் எம்எல்ஏ சொன்ன முக்கிய அட்வைஸ்
கோவை சம்பவத்துக்குப் பிறகு இளம் பெண்களுக்கு பாதுகாப்பு கருதி வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறிய முக்கிய அட்வைஸ்
Vanathi Srinivasan Oct 26, 2025, 09:00 PM IST
படிப்பை பாதியில் கைவிடும் சூழல் - வானதி சீனிவாசன் காட்டம்!
அரசு பள்ளிகளையும், அரசு விடுதிகளையும் மூடிவிட்டு 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்று சொல்லி பலனில்லை என பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Vanathi Srinivasan Oct 24, 2025, 08:00 PM IST
பெங்களூரு - ஓசூர் மெட்ரோ திட்டம் முக்கிய அப்டேட்
பெங்களூரு, ஓசூர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
Dravidian Model Sep 27, 2025, 07:20 PM IST
திராவிட மாடல் என்றாலே டிராமா அரசுதான்: வானதி சீனிவாசன்
துறைக்கே சம்பந்தமில்லாத ஆட்களை பிரபலத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்றும், திராவிட மாடல் என்றாலே டிராமா அரசுதான் என்றும் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
திராவிட மாடலுக்கும் ரவுடிகள்  ராஜ்ஜியத்திற்கும் எந்த வித்தியாசம் கிடையாது - வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan Sep 19, 2025, 05:27 PM IST
திராவிட மாடலுக்கும் ரவுடிகள் ராஜ்ஜியத்திற்கும் எந்த வித்தியாசம் கிடையாது - வானதி சீனிவாசன்!
திராவிட மாடலுக்கும் ரவுடிகள்  ராஜ்ஜியத்திற்கும் எந்த வித்தியாசம் கிடையாது. திராவிட மாடல் என்பது ரவுடிகளுக்கு ஆதரவு கொடுக்கும் ஆட்சி என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
ஜிஎஸ்டி வரி குறைப்பு புரட்சிகரமான, வரலாற்றுச்சிறப்பு மிக்க நடவடிக்கை: வானதி ஸ்ரீனிவாசன்
GST Sep 4, 2025, 04:28 PM IST
ஜிஎஸ்டி வரி குறைப்பு புரட்சிகரமான, வரலாற்றுச்சிறப்பு மிக்க நடவடிக்கை: வானதி ஸ்ரீனிவாசன்
ஜிஎஸ்டி வரி குறைப்பு புரட்சிகரமான, வரலாற்றுச்சிறப்பு மிக்க நடவடிக்கை என்றும் பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்பார்கள் என்றும் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் தாயாரை இழிவுபடுத்துவது தேசத்தை அவமதிக்கும் செயல் - வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan Aug 29, 2025, 06:05 PM IST
பிரதமரின் தாயாரை இழிவுபடுத்துவது தேசத்தை அவமதிக்கும் செயல் - வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan Condemns Rahul Gandhi: பிரதமரின் தாயாரை இழிவுபடுத்துவது தேசத்தை அவமதிக்கும் செயல் என்றும் காங்கிரஸின் அறுவெறுக்கத்தக்க வெறுப்பு அரசியலுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.   
O. Panneerselvam Aug 3, 2025, 02:20 PM IST
ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை - வானதி சீனிவாசன்
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
நான் திராவிடர் தான்... அதில் என்ன சந்தேகம்... சீறிய வானதி ஸ்ரீனிவாசன்!
Vanathi Srinivasan Jun 25, 2025, 03:35 PM IST
நான் திராவிடர் தான்... அதில் என்ன சந்தேகம்... சீறிய வானதி ஸ்ரீனிவாசன்!
Vanathi Srinivasan: திராவிடம் என்ற சிந்தனையை இவர்களாலேயே ஒருங்கிணைக்க முடியவில்லை என்பதுதான் எதார்த்தம் என்று வானதி ஸ்ரீனிவாசன் சீற்றமாக தெரிவித்துள்ளார்.
Vanathi Srinivasan Jun 1, 2025, 07:20 PM IST
எம்.பி. சீட்டுக்காக கட்சியினருக்கு துரோகம் செய்தவர் கமல்!
ராஜ்யசபா எம்.பி பதவிக்காக, தி.மு.க-வின் பின்னால் கமல்ஹாசன் ஒளிந்துகொண்டிருக்கிறார்
நீக்கப்படும் அண்ணாமலை...? புதிய பாஜக மாநில தலைவர் யார்...? முந்தும் முக்கிய தலைகள்!
Annamalai Apr 1, 2025, 01:05 PM IST
நீக்கப்படும் அண்ணாமலை...? புதிய பாஜக மாநில தலைவர் யார்...? முந்தும் முக்கிய தலைகள்!
Tamil Nadu BJP News: பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் - திமுக vs பாஜக விவாதம் இதோ!
TN Assembly Mar 27, 2025, 02:37 PM IST
வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் - திமுக vs பாஜக விவாதம் இதோ!
TN Assembly News: மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்துள்ள வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாஜக-வின் புதிய தேசியத் தலைவர் யார்? சத்தமே இல்லாமல் சம்பவம் செய்யும் வானதி அக்கா
BJ President Mar 4, 2025, 01:24 PM IST
பாஜக-வின் புதிய தேசியத் தலைவர் யார்? சத்தமே இல்லாமல் சம்பவம் செய்யும் வானதி அக்கா
Who Is Race for BJP National President: பாஜக தனது புதிய தேசியத் தலைவரை எப்போது அறிவிக்கும்? தேதி வெளியிடப்பட்டுள்ளது. தென் மாநிலத் சேர்ந்த தைஇரண்டு பெயர்கள் விவாதிக்கப்படுகின்றன.
Vanathi Srinivasan Says this in reply to Vijay
Vanathi Srinivasan Feb 7, 2025, 04:20 PM IST
விஜய் சொன்ன வார்த்தை: பதிலடி கொடுத்த வானதி!
விஜய்க்கு பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்
Vanathi Srinivasan on Dravidian Rule in Tamil Nadu
Vanathi Srinivasan Jan 29, 2025, 06:20 PM IST
திராவிடம் என்பது: வானதி விமர்சனம்
முதலமைச்சர் கூறும் திராவிடம் என்பது?- வானதி சீனிவாசன் சாடல்
விஜய் மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்த நினைக்கிறார் - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
vijay Jan 22, 2025, 11:00 AM IST
விஜய் மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்த நினைக்கிறார் - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
இன்றைக்கு எந்த ஒரு புதிதான வேலை வாய்ப்பை உருவாக்கினாலும், கட்டமைப்பு வசதிகளுக்காக நிலம்  தேவைப்படுகிறது. இன்றைக்கு நமக்கு வளர்ச்சி என்கின்ற போது இந்த நிலம் இல்லாமல் வளர்ச்சி என்பது இல்லை என்று வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திமுக இப்போது கொள்ளுப் பேரனையும் களமிறக்க தாயாராகி விட்டது - வானதி ஸ்ரீனிவாசன்!
Vanathi Srinivasan Jan 19, 2025, 09:13 PM IST
திமுக இப்போது கொள்ளுப் பேரனையும் களமிறக்க தாயாராகி விட்டது - வானதி ஸ்ரீனிவாசன்!
'தந்தை - மகன் - பேரன்' என, குடும்ப ஆட்சி நடத்தி வரும் திமுக இப்போது 'கொள்ளுப் பேரனையும்' களமிறக்க தாயாராகி விட்டது. 'ஒரே குடும்பம்' தான் திமுகவின் ஒரே கொள்கை என்று வானதி ஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதை திரித்து அரசியல் செய்கின்றனர் - வானதி ஸ்ரீனிவாசன்
Amit Shah Dec 18, 2024, 06:10 PM IST
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதை திரித்து அரசியல் செய்கின்றனர் - வானதி ஸ்ரீனிவாசன்
டாக்டர் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதை திரித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • Next
  • last »

Trending News

  • IRCTC புதிய ஆன்மீக டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு, எப்படி புக் செய்வது தெரியுமா?
    Southern Railway

    IRCTC புதிய ஆன்மீக டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு, எப்படி புக் செய்வது தெரியுமா?

  • IRCTC ஆன்மீக டூர்.. சூப்பர் பேக்கேஜ், கம்மி விலை.. டிக்கெட் எவ்வளவு தெரியுமா?
    Southern Railway
    IRCTC ஆன்மீக டூர்.. சூப்பர் பேக்கேஜ், கம்மி விலை.. டிக்கெட் எவ்வளவு தெரியுமா?
  • ஸ்டாலின் கருத்துக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி... 2006இல் நடந்தது என்ன? திமுக vs காங்கிரஸ்
    MK Stalin
    ஸ்டாலின் கருத்துக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி... 2006இல் நடந்தது என்ன? திமுக vs காங்கிரஸ்
  • சூர்யா-ஜோதிகா லவ் ஆரம்பிக்க காரணமே..‘இந்த’ பிரபல நடிகைதான்! யார் தெரியுமா? சிவகுமார் சொன்னது..
    Suriya
    சூர்யா-ஜோதிகா லவ் ஆரம்பிக்க காரணமே..‘இந்த’ பிரபல நடிகைதான்! யார் தெரியுமா? சிவகுமார் சொன்னது..
  • விஜய் இயக்கும் படத்தில் அஜித்! வைரலாகும் போட்டோ..முழு விவரம்..
    Ajith Kumar
    விஜய் இயக்கும் படத்தில் அஜித்! வைரலாகும் போட்டோ..முழு விவரம்..
  • சாதனை படைக்கும் யஷின் 'டாக்ஸிக்': ரூ.105 கோடிக்கு வெளிநாட்டு உரிமம் விற்பனை!
    Toxic
    சாதனை படைக்கும் யஷின் 'டாக்ஸிக்': ரூ.105 கோடிக்கு வெளிநாட்டு உரிமம் விற்பனை!
  • IND vs NAM: இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்.. 2 மாற்றங்கள்! முக்கிய அதிரடி வீரர் விலகல்
    India Playing 11
    IND vs NAM: இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்.. 2 மாற்றங்கள்! முக்கிய அதிரடி வீரர் விலகல்
  • சனி நட்சத்திர பெயர்ச்சி! இந்த 3 ராசிகளுக்கு பண மழை கொட்டும்.. தகரம் கூட தங்கமாகும்
    Shani Transit
    சனி நட்சத்திர பெயர்ச்சி! இந்த 3 ராசிகளுக்கு பண மழை கொட்டும்.. தகரம் கூட தங்கமாகும்
  • தலைமுடி உதிரும் இளைஞர்களை குறிவைத்து... போலி டாக்டர்கள் செய்த மோசடி - சென்னையில் பகீர் சம்பவம்
    Chennai
    தலைமுடி உதிரும் இளைஞர்களை குறிவைத்து... போலி டாக்டர்கள் செய்த மோசடி - சென்னையில் பகீர் சம்பவம்
  • உருவாகும் இரட்டை ராஜயோகம்! இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜ வாழ்க்கை.. பணம், நகையை குவிக்க முடியும்
    Rasi Palan
    உருவாகும் இரட்டை ராஜயோகம்! இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜ வாழ்க்கை.. பணம், நகையை குவிக்க முடியும்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x