உங்களது பான்காட்டை பயன்படுத்தி உடனடியாக கடன் பெற முடியும். பான் கார்டு மூலம் ரூபாய் ஐம்பதாயிரம் முதல் ரூபாய் 5 லட்சம் வரை ஒரே நாளில் உங்களால் தனி நபர் கடன்களை பெற முடியும்.
Personal Loan : தனிநபர் கடன் வாங்கியவர்களில் முன்கூட்டியே பணத்தை கொண்டு கடனை அடைப்பது யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.
Repo Rate : இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, வரும் நாட்களில் கடன்களுக்கான வங்கி விகிதம் குறையலாம்.
Home Loan Top-Up: வீட்டுக் கடன் வாங்கியிருப்போர் மீண்டும் தங்களின் பணத்தேவைக்கு அதிக வட்டியுடன் தனிநபர் கடன் வாங்காமல், டாப்-அப் கடன் பெறலாம். இது எந்தளவிற்கு சேமிப்பை அளிக்கும், நன்மை தரும் என்பதை இங்கு காணலாம்.
RBI New Rule 2026, No Prepayment Penalty : தனிநபர் கடன் (Personal Loan), வீட்டுக்கடன் (Housing Loan) முன்கூட்டியே செலுத்தினால் ப்ரீ பேமெண்ட் கட்டணம் (Pre-payment Charges) கட்டணம் வசூலிக்கக்கூடாது என ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. இந்த விதி எப்போது முதல் அமலுக்கு வருகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Personal Loan: தமிழ்நாடு அரசின் தனிநபர் கடன் திட்டத்தில் யார் யார் பயனடைய லாம், அதற்கான தகுதிகள், அளிக்கப்பட வேண்டிய ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவற்றை இங்கு காணலாம்.
கல்யாண செலவுகள் மிகவும் அதிகமாக இருப்பதால், கடைசி நிமிட நிதி அழுத்தத்தைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடத் தொடங்குவது அவசியம். இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி திருமண கடன் வழங்குகிறது.
Personal Loan Tips: நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவி ஏதும் செய்ய முடியாத நிலையில், உடனடியாக கை கொடுக்கக் கூடியது தனி நபர் கடன். வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் NBFC, Fintech ஆகியவை தனிநபர் கடன்களை வழங்குகின்றன.
Personal Loan : நீங்கள் வாங்கியிருக்கும் பர்சனல் லோனில் டாப்அப் செய்யப்போகிறீர்கள் என்றால், லோன் வாங்கும்முன் நீங்கள் இந்த விஷயங்களை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
SBI Interest Rates Reduced: ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்குப் பிறகு, எஸ்பிஐ கடன் விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இதனால் கடன்கள் சுமை சற்று குறையும்.
Kisan Credit Card | விவசாயம் செய்பவர்களாக இருந்தால் வெறும் எஸ்பிஐ வங்கி மூலம் 4 விழுக்காடு வட்டியில் இனி 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.