சூப்பர் ஹீரோவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

மெகா சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவருக்கு இன்று 80 வயதாகிறது.

Trending News