அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் சுரேஷ் ரெய்னா ஓய்வு!!

இந்திய கிரிக்கெட் அணியின் திறமையான ஆல்ரவுண்டர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிலும் மிக பிரபலமாக இருந்த சுரேஷ் ரெய்னா, 18 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். 

Video ThumbnailPlay icon

Trending News