டி.ராஜேந்தர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டிருக்கும்போது திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.