தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

 உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஒதுக்கீடு. கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு.

Trending News