வீட்டுப்பாடம் எழுதி வராத மாணவியைப் பிரம்பால் அடித்த ஆசிரியர்!

வாணியம்பாடியில் வீட்டுப் பாடம் செய்யாத பள்ளி மாணவியைக் கணித ஆசிரியர் பிரம்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காயம் அடைந்த மாணவி வாணியம்பாடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

Video ThumbnailPlay icon

Trending News