Uttar Pradesh News: உத்தர பிரதேசத்தின் மதுராவில் இந்து மத தலைவர் என கூறிக்கொள்ளும் ஒருவர், இஸ்லாமியர்களை அச்சுறுத்தம் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Lakhpati Didi Yojana Scam: மத்திய அரசின் லக்பதி தீதி யோஜனா திட்டத்தின்கீழ் பெண்களுக்கு ரூ.1 லட்சம் கொடுக்கப்படும் என பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் மோசடி நடந்துள்ளது.
இந்தியாவில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நபரின் வங்கி கணக்கில் திடீரென்று கணக்கில் கொள்ள முடியாத அளவிற்கு பணம் வந்துள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
2 Died After Hair Transplant Treatment : பல் மருத்துவர் ஒருவர், முடி மாற்று அறுசை சிகிச்சை செய்த காரணத்தால், 2 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
உத்தர பிரதேசத்தில் வேறு ஒருவரால் கர்ப்பம் ஆகிவிட்டு, நீ தான் குழந்தைக்கு அப்பா, மறுத்தால் கொன்றுவிடுவேன் என கணவனை மிரட்டிய மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Crime News In Tamil: அத்தையின் தங்கச்சியை காதலித்ததற்கு, எதிர்ப்பு தெரிவித்த மாமாவை தலையில் செங்கலை வைத்து தாக்கி கொலை செய்த மருமகன்... இந்த பகீர் சம்பவம் குறித்து இங்கு காணலாம்.
தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேட்டியைக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.
பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் பல்கலைக்கழக வேந்தர் சுவாமி ராம்தேவ் ஜி முன்னிலையில் சிறப்பு 'ஹோலி மகோத்சவம் யாகம் மற்றும் பூக்களின் ஹோலி' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஹோலி பண்டிகையின் போது முஸ்லிம்கள் வீட்டிலேயே இருங்கள், வெளியே வர வேண்டாம் என்று காவல்துறை அதிகாரி சொன்ன கருத்துக்கு உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆதரவு தெரிவித்துள்ளார்.
Bizarre News: ஏன் தாமதமாக பணிக்கு வருகிறீர்கள் என மேலதிகாரி கேட்டதற்கு காவலர் ஒருவர் வினோதமாகவும், உருக்கமாகவும் எழுதிய கடிதம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
UP TCS Employee Suicide: ஆண்களைப் பற்றியும் சிந்தியுங்கள் என தனது கடைசி நொடியில் கண்கலங்கி டிசிஎஸ் ஊழியர் பேசிய வீடியோ நாட்டையே அதிர செய்துள்ளது. மனவ் சர்மாவுக்கு நடந்தது என்ன என்பதை இங்கு காணலாம்.
Pappa Killed Mumma, UP News: உத்தரபிரதேசத்தின் ஜான்சியில் நான்கு வயது சிறுமியின் ஓவியம், தனது அம்மாவை கொலை செய்தவரை கண்டிபிடிக்க உதவியுள்ளது. தனது தந்தை தனது தாயைத் தூக்கிலிட்டுக் கொன்றதாக அவர் வரைந்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.