கள்ளக்குறிச்சியில் மோசடி செய்த ஆசிரியர்கள்! நடந்தது என்ன?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி செய்யும் ஆசிரியர் கும்பல் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் குடும்ப நண்பர்கள் போல் பழகி தங்களிடம் பணம் முதலீடு செய்தால் கோடி கணக்கில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என முறைகேடு செய்து பணம் பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடும் சம்பவத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு !!

  • Mar 31, 2023, 05:43 PM IST

Video ThumbnailPlay icon

Trending News