தெலங்கானா: பிரதமரின் வருகையை புறக்கணிக்க பிஆா்எஸ் கட்சி முடிவு

பிரதமா் நரேந்திர மோடியின் தெலங்கானா பயணத்தை புறக்கணிக்கப் போவதாக அந்த மாநிலத்தில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சி தெரிவித்துள்ளது.

Trending News