தெலங்கானாவில் வெள்ள பாதிப்பு: நிவாரணப் பணிகள் தீவிரம்

தெலங்கானாவில் கனமழை நீடித்து வரும் நிலையில், வெள்ளம் பாதித்த இடங்களில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Video ThumbnailPlay icon

Trending News