தலைமை ஆசிரியர் வீட்டில் 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை

திண்டுக்கல் அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 100 பவுன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் தேடி வருகின்றனர்.

Video ThumbnailPlay icon

Trending News