மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதிப்பு!

தூத்துக்குடியில் 4வது நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் 4 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

Trending News