பூஜைக்காக கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு உடல் உறுப்புகள் கடத்தல்!

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு பூஜைக்காக மனித உடல் உறுப்புகளை கடத்தி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பூஜைக்காக உறுப்புகளை திருடியதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

Trending News