குண்டு வீச்சு சம்பவங்களை முதல்வர் கண்டிக்க கூட இல்லை 'வெட்கபட வேண்டிய விஷயம்' -எச்.ராஜா

பெட்ரோல் குண்டு வீசபட்ட ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டை பாவையிட்டு நலம் விசாரித்த பின்னர் எச்.ராஜா பேட்டி

இது வரை முதலமைச்சர் ஸ்டாலின் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை கண்டிக்க கூட இல்லை - பாஜக எச்.ராஜா

Trending News