இரா.நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் இரா.நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவைகுண்டம் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, பெயரைச் சூட்டிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Trending News