24 மணி நேரமும் அவசர சிகிச்சைப் பிரிவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அவசர சிகிச்சைப் பிரிவு 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Trending News