‘‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுகவுக்கே வெற்றி’’

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்றும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளர்தான் வெற்றிபெறப் போகிறார் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Trending News