தமிழக அரசு மீது மக்கள் அதிருப்தி - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி!

சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கலைக்க முடியாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் மத்திய பாஜக போட்டி அரசு நடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

Trending News