A++ ரவுடி சைலேந்தர் கைது..! பின்னணி என்ன?

தாம்பரத்தை சேர்ந்த பிரபல ஏ++ ரவுடி சைலு என்கிற சைலேந்தர் தனிப்படை காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நெடுங்குன்றம் சூர்யாவின் கூட்டாளியான இவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.

Trending News