நரிக்குறவர் இன மக்களுக்காக பத்து தல படத்தில் நடந்த சிறப்பு செய்கை

தஞ்சையில் உள்ள விஜயா திரையரங்கத்தில் நரிக்குறவர் சமூகத்தின் மக்களை முதல் வகுப்பில் அமர வைத்து படம் பார்த்த சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பற்றிய செய்தி வைரலாகி பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Video ThumbnailPlay icon

Trending News