அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் வீணான உணவுகள்: விமர்சிக்கும் மக்கள்

மதுரையில் நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாட்டில் டன் கணக்கில் உணவுகள் வீணாகக் கொட்டப்பட்டன.

இந்த சம்பவத்திற்கு கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

Trending News