மஞ்சுமெல் பாய்ஸ் படத்தால் குணா குகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா குகை காட்டப்பட்டிருந்தது. இந்த குகையை பார்க்க, தற்போது பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Trending News