சைக்கிளில் 20,000 கி.மீ பயணம்.. கை இழந்த இளைஞரின் அசத்தும் செயல்!

கைப்பேசி மோகத்தை ஒழித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருபதாயிரம் கிலோ மீட்டருக்கு மேலாக ஒற்றை கையுடன் சைக்கிள் ஓட்டிய இளைஞருக்கு திமுக எம்.பி கனிமொழி வாழ்த்துத் தெரிவித்தார்.

Trending News