ஏ.வி.ராஜுவுக்கு நடிகை த்ரிஷா வழக்கறிஞர் நோட்டீஸ்

ஏ.வி.ராஜுவிடம் நஷ்ட ஈடு கேட்டு த்ரிஷாவின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. 

Trending News