ச்சீ இவன்கூட இனி நடிக்க மாட்டேன் - த்ரிஷா கோபமும் அதன் பின்னணியும்!

நடிகை திரிஷாவுடன் தனக்கு லியோ படத்தில் பெட்ரூம் சீன் வைக்கவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் பேசியது தற்போது மிகப்பெரிய அளவில் பிரச்சினையை உருவாக்கியுள்ளது. முன்னணி நடிகை ஒருவர் குறித்து இப்படி பொதுவெளியில் ஆபாசமாக பேசிய அவருக்கு பல நடிகைகளும் இயக்குனர்களும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  • Nov 20, 2023, 11:27 AM IST

Video ThumbnailPlay icon

Trending News