ஜூன் 23 அதிமுகவுக்கு கருப்பு நாள் - டிடிவி தினகரன்

அதிமுக பொதுக்குழு நடந்த ஜூன் 23ஆம் தேதிதான் எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுகவுக்கு கருப்பு நாள் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Trending News