ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால் மன வேதனை: தவெக தலைவர் விஜய்

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் என தவெக தலைவர் விஜய் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Trending News