பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு! கனல் கண்ணன் வழக்கின் அப்டேட்!

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீதான வழக்கில் மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News