பெண்கள் கையில் கொடுக்கப்படும் பணம் வீணாகாது: வானதி சீனிவாசன் பேச்சு

நாடாளுமன்றத்தில் பேச கூடிய விஷயங்களை சட்டசபையில் பேசுகிறீர்களே வானதி சீனிவாசன். நீங்கள் கேட்க வேண்டிய கேள்வியை கேளுங்களேன் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Trending News