Vande Bharat: 3வது முறையாக விபத்தில் சிக்கிய 'வந்தே பாரத்' விரைவு ரயில்!

குஜராத் - மும்பை இடையிலான 'வந்தே பாரத்' விரைவு ரயில் இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக கால்நடைகள் மீது மோதியதில், அதன் முன்பாகம் சிறிதளவு சேதமடைந்தது.

Trending News