கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவில் தேர்த் திருவிழா!

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக தேர் திருவிழா நடைபெற்றது.

Trending News