வேளாங்கண்ணி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவின் கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு, சிறப்பு பிரார்தனை செய்தனர்.

வேளாங்கண்ணியில் உள்ள கடைகளிலும் பெருவிழா காரண்மாக வியாபாரம் களைகட்டுகிறது

Trending News