பிரபல பழம்பெரும் நடிகை ரெங்கம்மாள் பாட்டி காலமானார்

பிரபல குணச்சித்திர நடிகை ரெங்கம்மாள் பாட்டி உடல்நலக்குறைவால் நேற்று (வெள்ளிக்கிழமை) காலமானார்.

  • Apr 30, 2022, 01:11 PM IST

எம்.ஜி.ஆர்-ன் விவசாயி படத்தில் அறிமுகமான இவர் பலவித வேடங்களில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  

Video ThumbnailPlay icon

Trending News