திருமணத்திற்கு பேனர் வைத்ததால் பரபரப்பு!

பட்டாபிராமில் திருமணத்திற்கு பேனர் வைத்த விவகாரத்தில், அதனை அகற்றச் சென்ற பெண் உதவி ஆய்வாளர், திருமண வீட்டாரை தகாத வார்த்தையில் திட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending News