முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளாரா நடிகர் விஜய் ?

நடிகர் விஜய் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, நடிப்புக்கு 3 ஆண்டு காலம் இடைவெளி விட்டு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News