இணையத்தை பற்றவைத்த ரவுடி பேபி நடனம்: ஆடிய ஜோடிக்கு குவியும் பாராட்டு, வீடியோ வைரல்

Viral Dance Video: மீண்டும் கலக்கும் ரவுடி பேபி!! கொல்கத்தாவின் ஒரு நடன இயக்குனர் ஜோடி ரவுடி பேபி பாடலுக்கு ஆடிய அட்டகாசமான நடனம் வைரல் ஆகி வருகின்றது.

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு நாள்தொறும் பலவித வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவற்றை பார்த்து நாம் நமது கவலைகளை மறந்து வேறு உலகுக்கு சென்று விடுகிறோம். 

Trending News