SBI Interest Hike: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வைப்புச் சேமிப்புக்கான வட்டி விகிதத்தை 0.30% (30 பிபிஎஸ்) உயர்த்தியுள்ளது. 10 கோடி மற்றும் அதற்கு மேல்10 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் 2.70% என்ற அளவிலேயே இருக்கும்
வங்கி டெபாசிட் காப்பீடு வங்கி மூழ்கினால் கூட டெபாசிட் செய்பவர்கள் 90 நாட்களுக்குள் தங்கள் பணத்தை திருப்பித் தர வேண்டுன் என மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.