City
சமூக ஊடகங்களில் நாம் அண்றாட வாழ்க்கையில் காண முடியாத பல அரிய வீடியோக்களை காணலாம். அந்த வகையில், வாத்து ஒன்று மிக லாவகமாக பறந்து வந்து தண்ணீரில் இறங்குவதை கண்டு இணையவாசிகள் வியக்கின்றனர்.