காதலியை ஈர்க்க ஆண் மயில் செய்யும் சாகசம்

விலங்குங்கள் மற்றும் பறவைகளின் வேட்டைகள், தாக்குதல்கள் வீடியோக்களை இணையத்தில் அதிகம் பார்த்திருப்போம். அதே சமயத்தில் மனதிற்கு இதமான விலங்குகளில் காதல் காட்சிகளும் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அந்த வகையில் மயில்களின் காதலை விவரிக்கும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

Recommended Videos