மானை அப்படியே விழுங்கிய மலைப்பாம்பு: வியப்பூட்டும் வைரல் வீடியோ

Dangerous Python Swallows Deer: மலைப்பாம்பு ஒன்று பெரிய மானை விழுங்கும் வீடியோ இணையவாசிகளை மிரள வைத்துள்ளது. இது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்

Trending News