பைக் மீது மோதிய பேருந்து - பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருசக்கர வாகனம் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சம்பவம் தொடர்பான சிசிடிவிக் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News