போலி நீதிமன்ற உத்தரவு தயாரிப்பு- விசிக நிர்வாகி கைது!

போலி நீதிமன்ற ஆவணங்களை தயாரித்த விசிக நிர்வாகி, பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Trending News